இந்த ஆண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி

இன்றைய & நாளைய சிறப்புகள்


குருப்பெயர்ச்சி
இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 27-ந் தேதி (13.11.2021) சனிக்கிழமை மாலை 6.21 மணிக்கு அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதம் மகர ராசியில் இருந்து அவிட்டம் சத்திரம் 3-ம் பாதம் கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார்.
ராகு-கேது பெயர்ச்சி
இந்த ஆண்டு பங்குனி மாதம் 7-ந் தேதி (21.3.2022) திங்கட் கிழமை மாலை 3.13 கிருத்திகை நட்சத்திரம் 2-ம் மாதம் ரிஷப ராசியில் இருந்து கிருத்திக நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷ ராசியில் ராகு பிரவேசிக்கிறார்.
அதே நாளில் அதே நேரத்தில் கேது விசாக நட்சத்திரம் 4-ம் பாதம் விருச்சிக ராசியில் இருந்து விசாக நட்சத்திரம் 3-ம் பாதம் துலா ராசிக்கு செல்கிறார்.
குரு அதிசாரம்
குருபகவான் பங்குனி மாதம் 30-ந் தேதி 13.4.2022 புதன் கிழமை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 4.16 மணிக்கு பூரட்டாதி நட்சத்திரம் 3- ம் மாதம் கும்ப ராசியில் இருந்து பூரட்டாதி நட்சத்திரம் 4&ம் பாதம் மீனராசிக்கு அதிசாரம் பெற்று மாறுகிறார்.
இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி இல்லை.