Time for Armed Puja
11.10.2021
இந்த ஆண்டு ஆயுத பூஜை 13.10.2021 புதன்கிழமை அன்று வருகிறது.
ஆயுத பூஜையை வீட்டில் நடத்துவது சிறப்பு. வீட்டில் கொலு வைத்திப்பவர்கள் இந்த பூஜையை கண்டிப்பாக நடத்துவார்கள். கொலு வைக்காதவர்களும் அன்று பூஜையை நடத்தி பலன் பெறலாம். அதற்கு முந்தைய நாளே பூஜை அறையை சுத்தம் செய்து வழிபட வேண்டும். மேலும் அன்றைய தினம் சாமி படங்களை வைத்து அவல்&பொரி, சுண்டல் கடலை போன்றவற்றை படைத்து வணங்கலாம்.
அன்றைய தினம் இரவு 10-28 மணி வரை நவமி திதி உள்ளது. அன்றைய தினம் காலை 10&45 மணி முதல் 11-45 மணி வரை பகல் 12&15 முதல் 1-15 வரை நல்ல நேரம் இந்த நேரத்தில் பூஜை நடத்தலாம்.