கிராம ஊழியர்கள் பணி நியமனம் செய்ய அமைச்சரிடம் திமுக நிர்வாகி கோரிக்கை

DMK executive requests the minister to appoint village workers 25.10.2024 தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் காலியாக உள்ள கிராம ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனிடம் தென்காசி நகர 1:வது வார்டு திமுக செயலாளரும், முன்னாள் திமுக நகர் மன்ற உறுப்பினரும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக அயலக அணியின் மாவட்டத் துணை அமைப்பாளருமான த.ராமராஜ் கோரிக்கை மனு ஒன்றை […]

Continue Reading

சித்திர குப்தர் வழிபாட்டின் சிறப்புகள்

Special features of Chitragupta worship சித்திரை மாதப் பவுர்ணமி சித்திர குப்தருக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. அன்று தான் அவரது அவதார தினம். மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்குகளை மிகத் துல்லியமாக எழுதும் பணியை வெகு சிறப்பாகச் செய்து வருபவர் சித்திர குப்தர். ஒரு முறை அனைத்து திக்குப்பாலர்களும் கைலாயத்திற்குச் சென்று ஈசனையும் உமையம்மையையும் வணங்கினார்கள். அனைவரது முகமும் மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தது. ஆனால் யமனின் முகம் மட்டும் சற்றே வாட்டமாக இருந்தது. காரணம் கேட்டார் சிவபெருமான். […]

Continue Reading

சித்திரா பவுர்ணமியின் சிறப்புகள்

Highlights of Chitra Pournami ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா பவுர்ணமிக்கு உண்டு. ஒவ்வொரு மாத பவுர்ணமியையொட்டி சில நட்சத்திரத்திற்கும் தொடர்பு இருக்கும். சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம், வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் என ஒவ்வொரு நட்சத்திரத்துடனும் இணைப்பு இருக்கும். இதில் வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை, தை மாதம் தைப்பூசம், பங்குனி மாதம் பங்குனி உத்திரம் ஆகிய புண்ணிய நாட்கள் […]

Continue Reading

2023 குருப்பெயர்ச்சி ஒரு பார்வை

2023 Kurupairchi is a vision நவகிரகங்களில் முக்கியமான கிரகமாக குருவும் விளங்குகிறது. சுபக்கிரகமாக கருதப்படும் குருபகவான் தெய்வீகத்திற்கும், வேதாந்த ஞானத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறார். பொன்னிற மேனியான அவர் மஞ்சள் வஸ்திரத்தை அணிந்து கொண்டு வெள்ளை யானை வாகனத்தில் விண்ணில் வலம் வருகிறார். குருபகவான் தனது பயணத்தில் ஒரு ராசி மண்டலத்தை கடக்க சுமார் ஓராண்டு ஆகும். அதன்படி 12 ராசிகளையும் கடந்து வர 12 ஆண்டுகள் ஆகும். இந்த ஆண்டு தமிழ் வருட பிறப்பும் […]

Continue Reading

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023/ மீனம்

Guru peyarchi Palankal 2023/ Meenam Rasi/ Pisces  உங்கள் ராசியின் சின்னம் மீன். அது எவர் பிடியிலும் சிச்காமல் வழுக்கி ஓடும் தன்மை உடையது. அதைப் போல் நீங்களும் எந்த பிரச்சினை -யிலும் சிக்காமல் நழுவி விடுவீர்கள். குருபகவான் இது வரை உங்கள் ராசியில் இருந்து சிற்சில இன்னலை கொடுத்திருப்பார். குறிப்பாக குடும்பத் -தில் குழப்பமும், பிரச்சினைகளும் வந்திருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் ஏதேனும் ஒரு பிரச்சினையை சந்தித்து கொண்டே இருந்திருப்பர்.  இந்த நிலையில் தான் குருபகவான் […]

Continue Reading

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023/ கும்பம்

Guru peyarchi Palankal 2023/ Kumbam Rasi/ Aquarius அடுத்தவரின்மனதைஎளிதில் அறிந்து கொள்ளும் ஆற்றல் நிறைந்த கும்ப ராசி அன்பர்களே! நீங்கள் பிறரின்குறைகளை எளிதில் கண்டுபிடித்து விடுவீர் -கள்.குருபகவான்இது வரை உங்கள் ராசிக்கு2-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டு இருந்தார். உங்களை எதிர்த்தவர்கள் உங்களை சரண் அடையும் நிலை ஏற்பட்டு இருக்கும். பகைவர்களின் சதி தவிடுபொடி ஆகி இருக்கும். மனதில் துணிச்சல் பிறந்து உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருந்து […]

Continue Reading

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023/ மகரம்

Guru peyarchi Palankal 2023/ Thanusu Rasi/ Capricorn சுயகவுரவம் கொண்ட மகர ராசி அன்பர்களே! மனைவி மற்றும் தன் குடும்பத்தினர் மீது அதிக அன்பும், பாசமும் கொண்டவர்கள் நீங்கள். குரு பகவான் இதுவரை 3-ம் இடமான மீன ராசியில் இருந்தார். அது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. உங்கள் முயற்சியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கும். சிலர் வேலையை இழக்கும் நிலைகூட ஏற்பட்டு இருக்கலாம். இந்த நிலையில் குரு 4-ம் இடமான மேஷ ராசிக்கு செல்கிறார். […]

Continue Reading

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023/ தனுசு

Guru peyarchi Palankal 2023/ Thanusu Rasi/ Sagittarius தனுசுவின் சின்னம் வில்-அம்பு. வில்லில் இருந்து ஏவப்படும் அம்பானது குறிப்பிட்ட குறியை நோக்கி செல்வது போல் உங்கள் குறிக்கோளும் அங்கிங்கு சிதாறதபடி நேர்கோட்டில் இருக்கும். உங்களின் குறி பெரும்பாலும் தப்பாது. குரு பகவான் இது வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்து பல்வேறு இன்னலை தந்திருப்பார். அவர் குடும்பத்தில் பல பிரச்சினைகளை உருவாக்கி இருப்பார். உறவினர்களிடையே வீண் விரோதம் வந்திருக்கும். கணவன்-மனைவி இடையே […]

Continue Reading

குருப்பெயர்ச்சி பலன்கள்2023/ தனுசு

Guru peyarchi Palankal 2023/ Thanusu Rasi/ Sagittarius தனுசுவின் சின்னம் வில்-அம்பு. வில்லில் இருந்து ஏவப்படும் அம்பானது குறிப்பிட்ட குறியை நோக்கி செல்வது போல் உங்கள் குறிக்கோளும் அங்கிங்கு சிதாறதபடி நேர்கோட்டில் இருக்கும். உங்களின் குறி பெரும்பாலும் தப்பாது. குரு பகவான் இது வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்து பல்வேறு இன்னலை தந்திருப்பார். அவர் குடும்பத்தில் பல பிரச்சினைகளை உருவாக்கி இருப்பார். உறவினர்களிடையே வீண் விரோதம் வந்திருக்கும். கணவன்-மனைவி இடையே […]

Continue Reading