தைப்பொங்கிலின் சிறப்பும் பொங்கல் வைக்கும் நேரமும்
Speciality of Thai Pongal and Timing of Pongal 13/1/2023தைபொங்கல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இது ஒரு சிறப்பான நாள். காரணம் பொங்கல் என்றாலே சூரியனை வழிபடும் நாள். ஞாயிறு என்பது சூரியனுக்கு உகந்த நாள்.தமிழர் திருநாளாம் இந்த பொங்கல் நாளை ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக கொண்டாட-வேண்டும். இது நமக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்கும் உலகை காக்கும் சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா. வானசாஸ்திர ரீதியாக கூட இந்த […]
Continue Reading