வாஸ்து பற்றிய புராண வரலாறு; பூஜை செய்வது எப்படி?

Mythological history of Vastu; How to do pooja? அந்தகாசுரன் என்ற அசுரன் கொடுமைகள் பல செய்தான். இதனால் அவனை சிவபெருமான் அழிக்க முற்பட்டார். அவனுடன் போர் புரிந்து சிவபெருமான் வெற்றி அடைந்தார்.போரின்போது சிவனின் நெற்றியில் உள்ள வியர்வைகள் ஒன்று சேர்ந்து பூமியில் விழுந்தன. அதில் இருந்து ஒரு பூதம் பயங்கர தோற்றத்துடன் வெளி வந்தது. அந்த பூதத்துக்கு மிகவும் பசியாக இருந்ததால் அங்கே போரில் கீழே விழுந்த அனைத்தையும் உண்டது. அப்போதும் அந்த பூதத்துக்கு […]

Continue Reading

இந்த ஆண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி

குருப்பெயர்ச்சிஇந்த ஆண்டு ஐப்பசி மாதம் 27-ந் தேதி (13.11.2021) சனிக்கிழமை மாலை 6.21 மணிக்கு அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதம் மகர ராசியில் இருந்து அவிட்டம் சத்திரம் 3-ம் பாதம் கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார்.ராகு-கேது பெயர்ச்சிஇந்த ஆண்டு பங்குனி மாதம் 7-ந் தேதி (21.3.2022) திங்கட் கிழமை மாலை 3.13 கிருத்திகை நட்சத்திரம் 2-ம் மாதம் ரிஷப ராசியில் இருந்து கிருத்திக நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷ ராசியில் ராகு பிரவேசிக்கிறார்.அதே நாளில் அதே நேரத்தில் கேது […]

Continue Reading

தமிழ் புத்தாண்டில்தரணி செழிக்கட்டும்

இந்த தமிழ்புத்தாண்டு சிறப்பாக அமைய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். அறிவியல் ரீதியாக சூரியனை பூமி சுற்றிவர ஓராண்டு காலம் ஆகும். ஜோதிட ரீதியில் சூரியன் பனிரெண்டு ராசிகளிலும் வலம் வர ஓராண்டு ஆகும். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் காலம் தங்கி இருப்பார். அப்படி சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாள்தான் தமிழ்புத்தாண்டு. சூரியன் நமக்கு நேர் கிழக்கே நிற்கும் நாள். கடந்த ஆறுமாதகாலம் வடதிசை நோக்கி பயணம் செய்து திரும்பி மையப்பகுதிக்கு வந்திருக்கும் நாள். இனி […]

Continue Reading

பிலவ ஆண்டு எப்படி இருக்கும்?

ஒவ்வொரு தமிழ் ஆண்டுக்கும் ஒவ்வொரு பாடல்கள் எழுதி வைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் பிலவ ஆண்டுக்கான பாடல் வருமாறு:பிலவத்தில் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்சலமிகுதி துன்பம் தருக்கும் நலமில்லைநாலுகாற் சீவனெல்லாம் நாசமாம் வெள்ளாண்மைபாலுமின்றிச் செய்புவனம் பாழ்இதன் பலன் என்னவென்றால் …பிலவ வருடத்தில் குறைந்த அளவு மழை பெய்யும். நோய்கள் அதிகரிக்கும். பொய், சூதுவாது அதிகரிக்கும். அரசின் நடவடிக்கையால் மக்கள் துன்பம் அடைவர். நலமற்ற வாழ்வு உண்டாகும். நாலுகால் பிராணிகள் நோயால் நாசமடையும். வேளாண்மை குறையும். பசுகளுக்கு நோய் வரும் […]

Continue Reading

வண்ணக் கோலங்களுடன் லட்சுமி பூஜை

மாசி மாத அமாவாசைக்குப்பிறகு பவுர்ணமியை அடுத்து வரும் பஞ்சமி திதியை ரங்க பஞ்சமி என்று அழைப்பார்கள். ரங்க என்றால் வர்ணம் என்று பொருள். அன்றைய தினம் வீடுகளில் பல வண்ணங்களால் கோலம் போட்டு லட்சுமி பூஜை செய்யலாம். இதனால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். மேலும் இன்று ஆதிஷேசனுடன் கூடிய பெருமாள், வாசுகி, தட்சன், கார்கோடகன, பத்மன், மகாபத்மன், சங்கன், குளிகன் ஆகிய அஷ்டகுல நாகர்களை வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும். இந்த சிறப்புக்குரிய நாள் ஏப்ரல் 2-ந் […]

Continue Reading

ராமநவமி பூஜை நடத்துவது எப்படி?

பங்குனி மாதம் வரும் வளர்பிறை நவமி திதியை நாம் ராமநவமியாக கொண்டாடுகிறோம். ராம பிரான் அவதரித்த அந்த நாளில் நாம் அவரை வணங்& கினால் நற்பலன்கள் கிடைக்கும். இந்த ஆண்டுராமநவமி 2&4&2020 வியாழக்கிழமை அன்று வருகிறது. ராமநவமியான ஏப்ரல் 2&ந் தேதி மதியம் வரை உணவு உண்ணாமல் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். பின்னர் ராம பக்தரையோ, பெருமாள் கோயில் அர்ச்சகரையோ அழைத்து ராமபிரானுக்கு பூஜை நடத்த வேண்டும். “ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம” என்ற மந்திரத்தை […]

Continue Reading

இழந்த செல்வத்தை மீண்டும் பெற ராமநவமி பூஜை

வருகிற 2-4-2020 ராமநவமி வருகிறது. ராமபிரான் அவதரித்த இந்த நாளை நாம் பக்தி சிரத்தையோடு வணங்க வேண்டும். அன்று அருகில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்லலாம். இல்லையென்றால் பெருமாள் கோவிலுக்கும் செல்லலாம். ராம பக்தரான ஆஞ்சநேயரை வணங்கினா -லும் ராமரின் அருள் கிடைக்கும். அன்றைய தினம் ராமபிரானை வணங்கினால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். வாழ்க்கையில் பல்வேறு சிறப்புகளை பெறலாம். வீட்டில் பாயாசம் வைத்து பூஜிக்கலாம். பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் அடைய அன்றைய தினம் விரதம் […]

Continue Reading

சக்தி கணபதி விரதம்

பொதுவாக சதுர்த்தி திதி அன்று விநாயகரை வழிபடுவது சிறப்பு. குறிப்பாக பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் சதுர்த்தி திதியை சக்தி கணபதி விரத தினமாக கொண்டாடுகிறார்கள். அனறைய தினம் விரதம் இருந்து சக்தியையும் கணபதியையும் சேர்த்து வணங்கினால் உடல் ஆரோக்கியம் பெருகும். வலுவிலந்தவர்கள் நல்ல உடல்பலத்தை பெறுவார்கள். தாயும் குழந்தையும் நலம் பெறுவார்கள். பிள்ளைபாசம், தாய் பாசம் பெருகும். இந்த சக்திவிரதம் நாள் 28-3-2020 அன்று சனிக்கிழமை வருகிறது.

Continue Reading

யுகாதி அன்று கசப்பும் இனிப்பும் சாப்பிடுவது ஏன்?

பொதுவாக பங்குனி மாதம் அமாவாசைக்கு மறுநாள் யுகாதி என்னும் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்படுகிறது, ஆனால் அன்றைய தினம் சூரிய உதயத்தின் போது கண்டிப்பாக அமாவாசை இருக்க கூடாது. எனவே இந்த ஆண்டு யுகாதி பண்டிகை மார்ச் மாதம் 25&ந் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது நல்லது. தெலுங்கு மொழி பேசுவோர் அன்றைய தினம் வேப்பம் பூவும் வெல்லமும் கலந்த பண்டம் செய்து சாமிக்கு படைத்து வெறும் வயிற்றில் உண்பார்கள். இனிப்பும் […]

Continue Reading