குருப்பெயர்ச்சி பலன்கள் 2023/ மீனம்
Guru peyarchi Palankal 2023/ Meenam Rasi/ Pisces உங்கள் ராசியின் சின்னம் மீன். அது எவர் பிடியிலும் சிச்காமல் வழுக்கி ஓடும் தன்மை உடையது. அதைப் போல் நீங்களும் எந்த பிரச்சினை -யிலும் சிக்காமல் நழுவி விடுவீர்கள். குருபகவான் இது வரை உங்கள் ராசியில் இருந்து சிற்சில இன்னலை கொடுத்திருப்பார். குறிப்பாக குடும்பத் -தில் குழப்பமும், பிரச்சினைகளும் வந்திருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் ஏதேனும் ஒரு பிரச்சினையை சந்தித்து கொண்டே இருந்திருப்பர். இந்த நிலையில் தான் குருபகவான் […]
Continue Reading