குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-மிதுனம்
Guru peyarchi Palankal 2023/ mithunam/Gemini சீரிய சிந்தனையும்,நல்ல பேச்சாற்றலும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! யார்தயவும் இன்றி சொந்த -காலில்நின்று முன்னேற நினைப்பீர்கள். இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக அமையும். இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான மீன ராசியில் இருந்து பல்வேறு பிரச்சினைகளை தந்து கொண்டிருந்தார். அவர் பொருள் இழப்பையும், வறுமையயும் தந்திருப்பார். சிலர் பதவி இழக்கும் நிலைக்கு ஆளாகி இருப்பர். இந்த நிலையில் இப்போது குருபகவான் 11-ம் இடமான மேஷராசிக்கு வந்து […]
Continue Reading