குருப்பெயர்ச்சி பலன்கள் 2023/ மீனம்

Guru peyarchi Palankal 2023/ Meenam Rasi/ Pisces  உங்கள் ராசியின் சின்னம் மீன். அது எவர் பிடியிலும் சிச்காமல் வழுக்கி ஓடும் தன்மை உடையது. அதைப் போல் நீங்களும் எந்த பிரச்சினை -யிலும் சிக்காமல் நழுவி விடுவீர்கள். குருபகவான் இது வரை உங்கள் ராசியில் இருந்து சிற்சில இன்னலை கொடுத்திருப்பார். குறிப்பாக குடும்பத் -தில் குழப்பமும், பிரச்சினைகளும் வந்திருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் ஏதேனும் ஒரு பிரச்சினையை சந்தித்து கொண்டே இருந்திருப்பர்.  இந்த நிலையில் தான் குருபகவான் […]

Continue Reading

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023/ கும்பம்

Guru peyarchi Palankal 2023/ Kumbam Rasi/ Aquarius அடுத்தவரின்மனதைஎளிதில் அறிந்து கொள்ளும் ஆற்றல் நிறைந்த கும்ப ராசி அன்பர்களே! நீங்கள் பிறரின்குறைகளை எளிதில் கண்டுபிடித்து விடுவீர் -கள்.குருபகவான்இது வரை உங்கள் ராசிக்கு2-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டு இருந்தார். உங்களை எதிர்த்தவர்கள் உங்களை சரண் அடையும் நிலை ஏற்பட்டு இருக்கும். பகைவர்களின் சதி தவிடுபொடி ஆகி இருக்கும். மனதில் துணிச்சல் பிறந்து உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருந்து […]

Continue Reading

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023/ மகரம்

Guru peyarchi Palankal 2023/ Thanusu Rasi/ Capricorn சுயகவுரவம் கொண்ட மகர ராசி அன்பர்களே! மனைவி மற்றும் தன் குடும்பத்தினர் மீது அதிக அன்பும், பாசமும் கொண்டவர்கள் நீங்கள். குரு பகவான் இதுவரை 3-ம் இடமான மீன ராசியில் இருந்தார். அது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. உங்கள் முயற்சியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கும். சிலர் வேலையை இழக்கும் நிலைகூட ஏற்பட்டு இருக்கலாம். இந்த நிலையில் குரு 4-ம் இடமான மேஷ ராசிக்கு செல்கிறார். […]

Continue Reading

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023/ தனுசு

Guru peyarchi Palankal 2023/ Thanusu Rasi/ Sagittarius தனுசுவின் சின்னம் வில்-அம்பு. வில்லில் இருந்து ஏவப்படும் அம்பானது குறிப்பிட்ட குறியை நோக்கி செல்வது போல் உங்கள் குறிக்கோளும் அங்கிங்கு சிதாறதபடி நேர்கோட்டில் இருக்கும். உங்களின் குறி பெரும்பாலும் தப்பாது. குரு பகவான் இது வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்து பல்வேறு இன்னலை தந்திருப்பார். அவர் குடும்பத்தில் பல பிரச்சினைகளை உருவாக்கி இருப்பார். உறவினர்களிடையே வீண் விரோதம் வந்திருக்கும். கணவன்-மனைவி இடையே […]

Continue Reading

குருப்பெயர்ச்சி பலன்கள்2023/ தனுசு

Guru peyarchi Palankal 2023/ Thanusu Rasi/ Sagittarius தனுசுவின் சின்னம் வில்-அம்பு. வில்லில் இருந்து ஏவப்படும் அம்பானது குறிப்பிட்ட குறியை நோக்கி செல்வது போல் உங்கள் குறிக்கோளும் அங்கிங்கு சிதாறதபடி நேர்கோட்டில் இருக்கும். உங்களின் குறி பெரும்பாலும் தப்பாது. குரு பகவான் இது வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்து பல்வேறு இன்னலை தந்திருப்பார். அவர் குடும்பத்தில் பல பிரச்சினைகளை உருவாக்கி இருப்பார். உறவினர்களிடையே வீண் விரோதம் வந்திருக்கும். கணவன்-மனைவி இடையே […]

Continue Reading

குருப்பெயர்ச்சி பலன்கள்2023/ விருச்சிகம்

Guru peyarchi Palankal. 2023/ Viruchigam /Scorpio விருச்சிக ராசியின் சின்னம் தேள். அதனை யாரும் சீண்டாதவரை அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் சீண்டினால் கொட்டிவிடும். அதே போல் உங்களுக்கு யாரேனும் தீங்கு செய்துவிட்டால் அதனை ஒருபோதும் மறக்காத குணம் கொண்டவர்கள் நீங்கள்.இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்தார். அவரால் குடும்பம் மேம்பட்டிருக்கலாம். நல்ல பணப் புழக்கத்தை தந்திருப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைத்திருப்பார். […]

Continue Reading

குருப்பெயர்ச்சி பலன்கள்2023/ துலாம்

Guru peyarchi Palankal. 2023/ Thulam/Libra துலாக்கோல் போல் எப்பக்கமும் சாயாமல் நீதியின் பக்கம் நிற்கும் துலாம் ராசி அன்பர்களே! நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்- கள். சிறந்த நண்பர்களையும், நல்ல உறவினர்களை -யும் பெற்றிருப்பீர்கள். குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருந்தார். அவர் மன நிம்மதியை இழக்க செய்திருப்பார். உங்கள் நிலையில் இருந்து தடுமாற்றத்தை உண்டு பண்ணியிருப்பார். பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும். வீண் பகையும், விரோதமும் உருவாகியிருக்கும். பல்வேறு தொல்லைகளை அனுபவித்து […]

Continue Reading

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-கன்னி

Guru peyarchi Palankal 2023/ Kanni/Virgin பிறரிடம் நல் அன்பை வெளிப்படுத்தும் கன்னி ராசி அன்பர்களே! நீங்கள் மென்மையான குணம் கொண்டவர்கள். உங்களது பண்பும், பணிவும், நேர்மையும் எல்லோரையும் மிக எளிதில் கவரும். இது வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார்.உங்கள் செல்வாக்கு உயர்ந்திரு- க்கும். நினைத்ததை நிறைவேற்றி இருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகி இருக்கும்.பொருளாதார வளம் மேம்பட்டிருக்கும். வீடு,மனை வாங்கி இருப்பீர்கள். அல்லது வசதியான வீட்டிற்கு […]

Continue Reading

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-சிம்மம்

Guru peyarchi Palankal 2023/ Simmam/Leo Guru peyarchi Palankal 2023/ Simmam/Leoதன்னம்பிக்கையே வாழ்கையில் முன்னேற்றத் -திற்கு வழிகாட்டி என்பதை உணர்ந்துள்ள சிம்ம ராசி அன்பர்களே! குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் இருந்து வந்தார். இது சிறப்பான நிலை அல்ல என்று சொல்வதை விட கொடூரமான நிலை என்றே சொல்லலாம். 8-ல் குரு இருக்கும் போது பல்வேறு இன்னல்களை தந்திருப்பார். குறிப்பாக மனவேதனை அதிகமாக உங்களை வாட்டியிருக்கும். பொருளாதாரத்தில் திடீர் சரிவுகள் ஏற்பட்டிருக்கும். உறவினர்கள், […]

Continue Reading

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-கடகம்

Guru peyarchi Palankal 2023/ Kadagam/Cancer ஆடம்பர பொருளைக்கூட அவசியமானல் தயக்கமின்றி வாங்கும் குணம் கொண்ட கடக ராசி அன்பர்களே! நீங்கள் அன்புக்கு என்றென்றும் கட்டுப்பட்டவர்கள். இதுவரை குருபகவான் 9-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். குறிப்பாக எடுத்த காரியத்தில் பல்வேறு வெற்றிகளை தந்திருப்பார். இப்போது குருபகவான் 10-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. முன்பு போல் அவரால் நல்ல பலன்களை அள்ளிதர முடியாது. 10-ம் இடத்தில் […]

Continue Reading