சோபகிருது ஆண்டில் நிகழும் கிரகணங்கள்
Eclipses occurring in the year of Sobhakrit இந்த சுபகிருது ஆண்டில் ஒரு சந்திரகிரகணம், 3 சூரிய கிரகணங்களும் என மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும். இதில் ஒரு சந்திர கிரகணமும் ஒரு சூரிய கிரகணமும் இந்தியாவில் தெரியும்.சித்திரை மாதம் 7-ந் தேதி 20-4-2023 அன்று வியாழக்கிழமை அஸ்வினி நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த கிரகணம் காலை 7.04 மணி முதல் பகல் 12.29 மணி வரை நிகழும். ஆனாலும் இந்தியாவில் இது தெரியாது.புரட்டாசி […]
Continue Reading