இந்த பிலவ ஆண்டில் இரண்டு சந்திர கிரகணங்களும், இரண்டு சூரிய கிரகணங்களும் நிகழும். ஆனால் இவை அனைத்தும் இந்தியாவில் தெரியாது. எனவே கிரகண பரிகாரங்கள் செய்ய வேண்டியது இல்லை.
கிரகணங்கள் நிகழும் நாள் வருமாறு:-
26.5.2021 வைகாசி மாதம் 12-ந் தேதி பகுதி நேர சந்திர கிரகணம்.
10.6.2021 வைகாசி மாதம் 27-ந் தேதி வியாழக்கிழமை
சூரிய கிரகணம்.
19.11.2021 கார்த்திகைமாதம் 3-ந் தேதி வெள்ளிக்கிழமை
பகுதி நேர சந்திர கிரகணம்.
4.12.2021 கார்த்திகை மாதம் 18-ந் தேதி சனிக்கிழமை சூரிய கிரகணம்.
