மகாவிஷ்ணு ஆமையாக அவதாரம் எடுத்தது ஏன்?

Kurma Avatharam/ Kurma nathar temple/ கூர்்ம அவதாரம்/ கூர்ம நாதர் கோவில் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம். கூர்மம் என்றால் ஆமை என்று பொருள். ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு காரணத்தி்ற்காக எடுக்கப்பட்டது. அதன்படி இந்த கூர்ம அவதாரத்தை ஏன் மேற்கொண்டார் என்ற புராண வரலாறை காணலாம்.தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி மோதல் உருவாகும். ஒரு முறை ஏற்பட்ட சண்டையில் அசுரர்கள் வெற்றிமுகமாக இருந்தனர். இந்திரலோகத்தையே தங்கள் வசம் அசுரர்கள் எடுத்துக் கொண்டனர். அதற்கு […]

Continue Reading

தைப்பொங்கிலின் சிறப்பும் பொங்கல் வைக்கும் நேரமும்

Speciality of Thai Pongal and Timing of Pongal 13/1/2023தைபொங்கல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இது ஒரு சிறப்பான நாள். காரணம் பொங்கல் என்றாலே சூரியனை வழிபடும் நாள். ஞாயிறு என்பது சூரியனுக்கு உகந்த நாள்.தமிழர் திருநாளாம் இந்த பொங்கல் நாளை ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக கொண்டாட-வேண்டும். இது நமக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்கும் உலகை காக்கும் சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா. வானசாஸ்திர ரீதியாக கூட இந்த […]

Continue Reading

மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதுஎப்படி?

How to celebrate cow pongal? 13/1/2023தைத்திங்கள் 2-ம் நாள் (16-1-2021) திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மகரலக்கினத்தில் சந்திரன் ஓரையில் மாடுகளுக்கு ஜலத்தில் வில்வம் இலை, வெற்றி வேர், சிவப்பு பூசணிப்பூ, சங்கராந்தி பொங்கல் பூஜை செய்த புஷ்பம் இவைகளை ஜலத்தில் போட்டு அதனுடன் (பன்னீர்) கலந்து மாடுகளுக்கு ஸ்தானம் செய்வித்து மாடு கொட்டகையை சுத்தம் செய்து கோலமிட்டு செம்மண் வைத்து மாட்டை அலங்கரித்து காலை 8 மணிமுதல் 9 மணிக்குள் […]

Continue Reading

பிரளய கல்பாதி என்றால் என்ன?

What is Piralaya Kalbathi 1/12/2022 கார்த்திகை மாதம் அமாவாசைக்குப்பிறகு வரும் நவமி திதி நாளை பிரளய கல்பாதி என்று அழைப்பர். தற்போது கலியுகம்தனே நடக்கிறது. இந்த கலியுகம் முடியும்போது உலகில் பிரளயம் ஏற்படும். அது இந்த பிரளய கல்பாதி தினத்தில்தான் நிகழும். இந்த நாளில் பொதுவாக அதிஜல ராசி அல்லது சமுத்திர ராசி என்று அழைக்கப்படும் மீன ராசியில் சந்திரன் இருப்பார். இந்த ஆண்டும் மீன ராசியில்தான் சந்திரன் இருக்கிறார். இந்த நாளில் மழை பெய்ய […]

Continue Reading

கார்த்திகை மாத ராசி பலன்கள்

Rasi Palan for Karthikai Tamil month மேஷம்கடந்த மாதம் சூரியன் இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருந்ததால்- அலைச்சல் அதிகமாக இருந்திருக்கும். அவப்பெயர் வந்திருக்கலாம். வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு இருக்கலாம். இப்போது சூரியன் 8ம் இடம் வந்துள்ளதால் இந்த பிரச்சினைகள் இருக்காது. அதேநேரம் அரசு வகையில் அனுகூலம் இருக்காது. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். சுக்கிரன் 8ம் இடத்தில் உள்ளதால் வசதிகள் பெருகும். குடும்பம் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் […]

Continue Reading

8.11.2022 சந்திர கிரகணம், பரிகாரம் செய்ய வேண்டியவர்கள்

8.11.2022 lunar eclipse, those who need to make amends 5.11.2022சந்திர கிரணகம் என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வந்து, இம்மூன்றும் நேர்கோட்டில் வரும் நாளாகும். வருகிற 8.11.2022 அன்று அதாவது ஐப்பசி மாதம் 2-ந் தேதி செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணம் நிகழ்கிறது. பவுர்ணமி திதியில் பிரதமையில் பரணி நட்சத்திரம் 2ம் பாதம் மேஷ ராசி ரிஷப லக்கினத்தில் இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது.. இந்த சந்திர கிரகணம் ஆரம்பம் பகல் 2.39 மணிக்கு. […]

Continue Reading

இன்று சூரிய கிரகணம்-பரிகாரம் செய்ய வேண்டியவர்கள்

Solar eclipse today-people who need to make amends 25.10.2022இனறு ஐப்பசி மாதம் 8-ந் தேதி 25-10-2022 செவ்வாய்க்கிழமை சூரிய கிரகணம் நிகழ்கிறது. பிரதமை திதி, சுவாதி நட்சத்திரம் 1ம் பாதம் துலாம் ராசியில் மகரம் லக்கினத்தில் சூரிய கிரகணம் நடக்கிறது. இந்த சூரிய கிரகணம் ஆரம்பம் மாலை 5.14 மணிக்கு. கிரகணத்தின் மத்திய காலம் 5.42 மணி. சூரிய கிரகணம் முடியும் நேரம் 6.12 மணி.இன்று காலை 10 மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். […]

Continue Reading

ஜேஷ்டா அஷ்டமி என்றால் என்ன?

What is jeshda ashtami ஜேஷ்டா என்பது மகாலட்சுமியின் மூத்த சகோதரி. ஆவணி மாதம் அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை அஷ்டமி நாள்தான் ஜேஷ்டா அஷ்டமி என்று பெயர். அன்றைய தினம் இருக்கும் விரதத்திற்கு பெயர் ஜேஷ்டா விரதம் என்று பெயர். மனதை வாட்டி வதைக்கும் துக்கத்தை போக்க இந்த விரதத்தை மேற்கொள்வார்கள். இது பெரும்பாலும் கேட்டை நட்சத்திரம் இருக்கும் நாளில் வரும். அல்லது அந்த நட்சத்திரத்தை யொட்டிய நாளில் வரும். கேட்டை நட்சத்திரத்திற்கு முந்தைய அஸ்தம் […]

Continue Reading

இன்று மிகசிறப்பான-அபூர்வமான நாள்

Today is a great-rare day இந்த சுபகிருது ஆண்டில் சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வ அதே சமயம் சிறப்பான நாட்கள் வருகிறது. ஆனி மாதம் 18-ந் தேதி (2.7.2022) சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் ஆனி மாதம் 19-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 6.29 மணிவரை கிரக அமைப்புகள் சிறப்பாக அமையும். அதாவது கும்பம் முதல் கடகம் வரை தொடர்ந்து 6 ராசிகளில் கிரகங்கள் அமைந்துள்ளன. அன்றைய தினம் சனி, குரு, செவ்வாய், சுக்கிரன், புதன், […]

Continue Reading

வேலையில் இடமாற்றம் வேண்டுமா?

Need a job transfer? வேலையில் இடமாற்றம் வேண்டி பலர் கஷ்டப்படுகிறார்கள். அதற்கான எத்தனையோ முயற்சி செய்தும் விரும்பிய இடம் கிடைக்காமல் போகலாம். அவர்கள் அந்த முயற்சியோடு, விநாயகர் வழிபாடும் நடத்த வேண்டும். அஸ்வினி அல்லது மூலம் நடத்திர நாளில் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள விநாயகருக்கு வெள்ளை, நீலம், சிவப்பு நிறம் கலந்த வஸ்திரத்தை சாத்தி வணங்க வேண்டும். அப்போது மோதகம், சர்க்கரை பொங்கல், புளியோதரை படைக்க வேண்டும். இப்படி செய்து வணங்கினால் இடமாற்றம் கிடைக்கும்.இந்த […]

Continue Reading